இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

  Tuesday, 24 May 2016

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம்  கிளை சார்பாக 24.5.16 இன்று இஷா  தொழுகைக்கு பின்  இப்ராஹிம் நபி வரலாறு (தொடர்ச்சி) என்ற  தலைப்பில் மார்க்க சொற்பொழிவு  நடைபெற்றது.

  Monday, 23 May 2016

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம்  கிளை சார்பாக 23.5.16 இன்று இஷா  தொழுகைக்கு பின்  இப்ராஹிம் நபி வரலாறு (தொடர்ச்சி) என்ற  தலைப்பில் மார்க்க சொற்பொழிவு  நடைபெற்றது.

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம்  கிளை சார்பாக 22.5.16 இன்று இஷா  தொழுகைக்கு பின்  இப்ராஹிம் நபி வரலாறு (தொடர்ச்சி) என்ற  தலைப்பில் மார்க்க சொற்பொழிவு  நடைபெற்றது.

  Sunday, 8 May 2016

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம்  கிளை சார்பாக 7.5.16 இன்று இஷா  தொழுகைக்கு பின் நபிமார்களின்  வரலாறு (தொடர்ச்சி) என்ற  தலைப்பில் மார்க்க சொற்பொழிவு  நடைபெற்றது.

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 6.5.16 இன்று இஷா தொழுகைக்கு பின் நபிமார்களின் வரலாறு (தொடர்ச்சி) என்ற  தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

  Thursday, 5 May 2016

  thumbnail

  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 5.5.16 இன்று இஷா தொழுகைக்கு பின் நபிமார்களின் வரலாறு (தொடர்ச்சி) என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

  Monday, 2 May 2016

  thumbnail

  கோடைகால பயிற்சி முகாம்

  Posted by NACHIKULAM TNTJ  | 

  அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இன்று 2-5-2016 முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளை நடத்தும்  கோடைகால பயிற்சி முகாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக துவங்கியது. 

  இதில் 120க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  Sunday, 24 April 2016

  thumbnail

  கிளை அலோசனை கூட்டம் நடைபெற்றது

  Posted by NACHIKULAM TNTJ  | 

  திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 24.4.16 இன்று இஷா தொழுகைக்கு பின் கிளை அலோசனை கூட்டம் நடைபெற்றது.

  இதில் கோடைகால பயிற்சி முகாம் சம்பந்தமாக அலோசிக்கப்பட்டது.

  ஒற்றுமை எதில் உள்ளது

  ஜனாஷா அடக்க மறுப்பா?

   If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

  இயேசு அழைக்கிறார்

  ஆன்லைன் பி.ஜே

  What they says

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
  .Designed - Developed by : Mohamed Azarudeen.
  back to top